¡Sorpréndeme!

Rohit vs Kohli | ரோஹித் -கோஹ்லி மோதல் வேடிக்கை பார்க்கும் பிசிசிஐ.

2019-07-27 3,595 Dailymotion


#viratkohli
#rohitsharma

இந்திய அணியின் இரண்டு முன்னணி பேட்ஸ்மேன்கள் இடையே பெரிய அளவில் விரிசல் இருக்கிறது என செய்திகள் வந்த நிலையில், அது எல்லாம் கட்டுக்கதை என கூறி இருக்கிறார் ஒரு பிசிசிஐ அதிகாரி.

BCCI COA rejected speculation of rift between Virat Kohli - Rohit Sharma